Aadukalam Movie Title Secrets

தனுஷின் ஆடுகளம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

Aadukalam Movie Title Secrets : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவருக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது.

இவர்களின் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றன. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஆடுகளம் திரைப்படம் பற்றி 15 வருடங்களுக்குப் பிறகு தகவல் என்று தெரியவந்தது.

அதாவது இந்த படத்திற்கு முதலில் சண்டை கோழி என பெயர் வைக்க தான் படக்குழு திட்டமிட்டு உள்ளனர். ஆனால் ஏற்கனவே விஷால் நடிப்பில் இதே பெயரில் படம் ஒன்று வெளியாகி ஹிட்டானதால் படக்குழு இந்த பெயரை தவிர்த்துள்ளது.

இதனை வெற்றி மாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.