Aadhvik Favourite Ajith Movies

டாடி நடிச்சதுலதுலேயே எனக்கு புடிச்ச ரெண்டு படம் இது தான் என ஆத்விக் தெரிவித்துள்ளார்.

Aadhvik Favourite Ajith Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் கடந்த ஒன்றரை வருடங்களாக படக்குழு எந்தப் அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் மகன் ஆத்விக் அப்பாவின் நடிப்பில் வெளியான படங்களில் தனக்கு பிடித்த படங்கள் பற்றி பேசிய கட்டுரை ஒன்று பிரபல பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

அதில் தனக்கு அப்பா நடித்த படங்களில் மங்காத்தா மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.