Aadhvik Ajith's Latest Photos

தல அஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Aadhvik Ajith’s Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருப்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது ஆத்விக் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளார். லாக் டவுனுக்கு பிறகு தன்னுடைய அம்மா ஷாலினியுடன் முதல் முறையாக அவர் வெளியே வந்துள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி வருகிறது. ஆத்விக் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என பலரும் ஆச்சர்யத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CJSiPCoBNXf/?utm_source=ig_web_copy_link