Aadhi says No to Karthik Subbaraj film : After completing this, Dhanush produces a film in Rajini's performance again | Rajinikanth | Kollywood | Petta

Aadhi says No to Karthik Subbaraj film :

 தயாரிப்பாளராகவும் கார்த்திக் சுப்புராஜ் சில படங்களை தயாரித்து வருகிறார். இதில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க மிருகம் ஆதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா, ஜிகர்தண்டா என கவனம் ஈர்த்த அவர் குறுகிய காலத்திலேயே ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்து அசத்தினார்.

கார்த்திக் சுப்புராஜ் எந்தவளவு ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ரசிகர் மட்டுமல்லாமல் ரஜினிக்கு பேட்ட மூலம் மிகப்பெரிய வெற்றி படத்தையும் கொடுத்தார்.

இதைதொடர்ந்து அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இது முடிந்ததும் தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் – முதல்முறை இணையும் கூட்டணி!

இதுபோக தயாரிப்பாளராகவும் கார்த்திக் சுப்புராஜ் சில படங்களை தயாரித்து வருகிறார். இதில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க மிருகம் ஆதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

ஆனால் கால்ஷீட் காரணமாக இதில் நடிக்க அவர் மறுத்துவிட்டாராம். இதேபோல் பொன்னியின் செல்வன் படத்திற்கும் ஆதி நோ சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.