Watch Full VIdeo : – Breaking​ : 2019-ம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

National Awards for Tamil Movies 2021 : இந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சிறந்த நடிகர் நடிகைகள் திரைப்படங்கள் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் என அனைவருக்கும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான நேஷனல் பிலிம்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவை சேர்ந்த எந்தெந்த திரைப்படங்களுக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த விபரம் இதோ

சிறந்த நடனக் கலைஞர் – ராஜூ சுந்தரம்

சிறந்த படம் ‌- அசுரன்

ஸ்பெஷல் மென்ஷன் – ஒத்த செருப்பு சைஸ் 7

சிறந்த ஒலி ஒளி சேர்க்கை – ரசூல் பூக்குட்டி

சிறந்த இசையமைப்பாளர் – இம்மான் ( விஸ்வாஸம் )

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் )

சிறந்த நடிகர் – தனுஷ் ( அசுரன் )

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.