2nd Test Australia Win
2nd Test Australia Win

2nd Test Australia Win – சிறப்பான பார்மில் இருந்த இந்திய அணி மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வணக்கம் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி உள்ளது என்று இந்திய அணி கேப்டன் சர்மா தெரிவி்த்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை முன்பே 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்த, இந்நிலையில் இரு அணிகள் இடைையே 4-வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

மேலும் போட்டியில் தொடா்ச்சியாக விளையாடி வருவதால் விராட் கோலிக்கு 4, 5வது ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

அதே போல் காயம் காரணமாக தோனி இந்த போட்டியில் இடம்பெறவில்லை.

இந்திய இளம் வீரர் சுப்மான் கில் இந்த போட்டியில் அறிமுகமானாா். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரா்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது அதிா்ச்சி கொடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, எளிய இலக்கை கொண்டு களம் இறங்கியது.

மேலும் 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டு கொடுத்து வெற்றி இலக்கை மிக எளிதாக அடைந்தது.

இதனைத் அடுத்து இந்திய அணியின் கேப்டன் சர்மா தோல்வி குறித்து கூறுகையில், “நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியின் மோசமான பேட்டிங் இது.

பிச் கடினமாக இருக்கும் போது நாங்கள் குழுவாக இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில மோசமான ஷாட்களை வீரா்கள் தோ்வு செய்ததால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் போனது.

பந்து ஸ்விங் ஆகும் போது அதனை எதிா்கொண்டு விளையாடுவது எந்த அணி வீரராக இருந்தாலும் சற்று கடினமான விஷயம். தவறு நடந்ததை நாங்கள் அறிந்து கொண்டோம்.

தொடரை வென்றுவிட்டோம் என்பதற்காக மெத்தனத்துடன் விளையாடக் கூடாது என்று தொிவித்த ரோகித் ஷா்மா, அடுத்து நடக்க இருக்கும் போட்டியை எதிா்நோக்கி இருப்பதாக தொிவித்துள்ளாா்.