ரூ 200 கோடி வசூலித்த படங்களின் லிஸ்டில் அஜித்தின் படங்கள் ஒன்று கூட இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் நல்ல வசூலை கொடுத்து விடுவதில்லை.
இதுவரை வெளியான தமிழ் படங்களில் ரூ 200 கோடி வசூலை பெற்ற படங்கள் என்னென்ன என்பது குறித்த ஒரு லிஸ்ட் கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகிறது.
இதில் இறுதியாக வெளியான விஜயின் பிகில் திரைப்படம் இடம் பிடித்துள்ளது. ஆனால் தல அஜித்தின் ஒரு படம் கூட ரூ 200 கோடி கிளப்பில் இடம் பிடிக்கவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- எந்திரன்
- பாகுபலி
- பாகுபலி 2
- 2.0
- KGF
- சாஹோ
- ரைசா நரசிம்ம ரெட்டி
- பிகில்