1st Week Collection of Bigil and Viswasam

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் விஸ்வாசம் திரைப்படத்துடன் ஒப்பிடும் போது முதல்வார வசூலில் தோற்றுப் போனதாக பேசப்பட்டு வருகிறது.

1st Week Collection of Bigil and Viswasam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை தொடர்ந்து அதே வருடத்தில் தீபாவளி ரிலீசாக தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வெளியானது.

பிகில் திரைப்படம் மொத்தமாக ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக பிகில் அமைந்தது.

ஆனால் இந்த படத்தின் வசூல் முதல் வாரத்தில் ரூபாய் 100 கோடியை மட்டும்தான் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தல அஜித்தின் நடிப்பில் வெளியான வெளியான விஸ்வாசம் படம் முதல் பத்து நாளில் துபாய் 125 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனால் முதல் வார வசூலோடு ஒப்பிடும்போது விஸ்வாசம் திரைப்படம் தான் வெற்றி பெற்றுள்ளது. பிகில் படத்தின் முதல் வார வசூல் குறைவுதான் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.