100 Days of Soorarai Pottru

சூரரைப் போற்று படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போஸ்டர் மாஸ் காட்டி வருகிறது.

100 Days of Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம் கொரானா வைரஸ் தொற்று காரணமாக நேரடியாக OTT-ல் வெளியானது.

பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தான் 100 நாள் கொண்டாட்டம் எல்லாம் நடைபெறும்‌. ஆனால் தற்போது சூரனை போற்று திரைப்படம் வெளியாகி 100 நாள் ஆகி விட்டதை கொண்டாடும் விதமாக போஸ்டரை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.