1 Week Collection Report of Master

மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதன் ஒரு வார வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

1 Week Collection Report of Master : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என பல நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்து விட்ட நிலையில் தமிழகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த நிலவரம் தெரிய வந்துள்ளது.

தமிழகம் – ரூ 95 கோடிக்கும் மேல்
சென்னையில் மட்டும் – ரூ 6 கோடிக்கு மேல்