1 Million Views for Tamizhan Song

சிம்புவின் தமிழன் பாட்டு படைத்துள்ள புதிய சாதனை படைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது .

1 Million Views for Tamizhan Song : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்திலிருந்து தமிழன் பாட்டு சமீபத்தில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் யூ டியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். யூடியூப் பக்கம் மட்டும் முடங்காமல் இருந்திருந்தால் இந்த சாதனையை எப்போதோ படைத்திருப்போம் எனவும் சிம்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/rameshstrr/status/1338713591059341312?s=19
https://twitter.com/GunaSTR8/status/1338713924011606017?s=19