Bigg Boss Contestants Nominated – Who will Evicted

YouTube video

Bigg Boss Day3 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 4வது சீசன் தொடங்க நடந்து வருகிறது.

முதல் வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெறும் என பிக் பாஸ் கூறி இருந்தார். அதன்படி முதல் ப்ரோமோ வீடியோவில் நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

இதில் சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா மற்றும் ரேகா என 4 பேர் தேர்வாகி உள்ளனர். ஆனால் இது வெறும் நாமினேஷன் மட்டும் தான். முதல் வாரத்தில் வெளியேற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.