YouTube video

Kamal Appericiation to Anitha: தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 27 ஆவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் அரசியல் பேசியிருந்தார் கமல்ஹாசன். இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ விடியோவில் சுமங்கலி பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.

Kamal Appericiation to Anitha Sampath

அர்ச்சனா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அனிதா பேசியது சரியல்ல என கூற இப்போ பேசலனா எப்போ பேசுவீங்க என அனிதா செயலை பாராட்டி கைத்தட்டி உள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

அதேபோல் சிவானி நாராயணன் அனிதாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.