Vijay-Atlee

அட்லீ செய்த காரியத்தை பார்த்த பாடலாசிரியர் விவேக் இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா என ட்விட்டரில் புலம்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார் அட்லீ. சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்று வரை இப்படம் தொடர் வசூல் வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் அட்லீ நேற்று ஜெர்சி நம்பர் 5 என்னும் நம்பரில் டீ-ஷர்ட் அணிந்து விஜயுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த பாடலாசிரியர் விவேக்.. இதெல்லாம் அநியாயம். தட்டி கேட்க யாருமே இல்லையா? எனக்கும் புள்ளிக்கோங்கோவிற்கும் ஒரு டீ- ஷர்ட் பார்சல் பண்ணுங்க ப்ரோ என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.