வலிமை Shooting Spot-ல் விபத்து.. Ajith-க்கு காயம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! | Ajith Fans | News

Ajith Injured in Valimai Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

கொரானா ஊரடங்கு முடிந்து தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் தல அஜித் அவர்களின் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் படப்பிடிப்பில் குறித்தான காட்சி ஒன்றில் நடிக்கும் போதே அவருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவர் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.