Master Movie Scenes Leaked

SHOCKING: Master Movie Scenes Leaked - அதிர்ச்சியில் படக்குழுவினர்.! | Vijay Fans | Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Master Movie Promo6

இந்த படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் படம் ரிலீசாக மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 5 புரோமோ வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் அடைந்த நிலையில் தற்போது ஆறாவது புரோமோ வெளியாகியுள்ளது.