Cooku With Comali Manimegalai And Hussain’s Family Shopping

கணவர் Hussain-னுடன் Velavan Stores-ல் கலாட்டாவாக Shopping செய்த Manimegalai...! | T.Nagar | Chennai

தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

தூத்துக்குடி மக்களின் மனதை கவர்ந்த வேலவன் ஸ்டோர்ஸ் தற்போது சென்னையில் உள்ள தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு மாடி தளத்துடன் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கடையில் விஜய் டிவி பிரபலங்களான வனிதா, சிவாங்கி, குக் வித் கோமாளி புகழ், பாலா, ஜாக்லின் மற்றும் பலர் ஷாப்பிங் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவி தொகுப்பாளினியாக வலம் வரும் மணிமேகலை தன்னுடைய கணவர் உசைன்னுடன் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். இவர்கள் இருவரும் கலக்கலாக ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.