எல்லாரையும் காலி பண்ணி விளையாடறது நீங்கதான்!! - Bala VS Aari Fight | Day 58 | Promo 1

Bigg Boss Day58 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி அறுபதாவது நாளை நெருங்கி வரும் நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கால் சென்டர் டாப் இனி தொடர்ந்து வரும் நிலையில் பாலாஜி முருகதாஸ் மற்றும் 6 இடையேயான உரையாடல் இன்று நடைபெற உள்ளது.

Bigg Boss Day58 Promo1

பாலாஜி முருகதாஸ் ஆரியிடம் பேசும் போது நான் நல்லவன்னு சொல்றவங்கள கூட நம்பிடலாம் நான் கெட்டவன்னு சொல்றவங்கள கூட நம்பிடலாம். நான் மட்டும் தான் நல்லவன்னு சொல்றவனை நம்ப கூடாது என கூறுகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆரி எப்போ நான் மட்டும் தான் நல்லவன் என பேசினார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.