ஈஸ்வரன் VS மாஸ்டர் : Chennai Box-Office Collection Report | Thalapathy Vijay | Silambarasan TR | HD

Master Movie World Wide Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, என பல
திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பொங்கலன்று இப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக பார்த்து கொண்டாடி வந்தனர். தற்போது மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் 23 மில்லியன் டாலர்களை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் முதல் இடம் பிடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் சமூக வலைதளங்களில் கொண்டாடி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.