Eswaran Movie Review

Eswaran Movie Review | Vj Vairam | Tamil | Silambarasan | Bharathiraja | Nidhhi Agerwal | S.Thaman

Skyman Films About Eeshwaran Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஈஸ்வரன் படத்தால் சிம்பு ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர். இப்படியான நிலையில் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் டுவட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பதிவில் தயாரிப்பாளர் கலைமகனுடன் சிம்பு மற்றும் சுசீந்திரன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஈஸ்வரன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் சிம்பு ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்று காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிம்பு, சுசீந்திரன் இணையும் அடுத்த திரைப்படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஸ்பெஷல் ட்ரீட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.