Kalathil Santhippom Movie Special Show
Lokesh Kanagaraj in Master Editior Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
இந்தத் திரைப்படம் பொங்கலன்று வெளியாகி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் மாஸ்டரின் சக்சஸ் பார்ட்டி துபாயில் படக்குழுவினர் கொண்டாடி புகைப்படங்களையும் வெளியிட்டனர்.
தற்போது மாஸ்டர் படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.