YouTube video

Bigg Boss Day64 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg Boss Day64 Promo2

இந்த நிகழ்ச்சியின் இந்த வார தலைவருக்கான டாஸ்க் நடைபெற உள்ளது. இந்த டாஸ்க்கில் அனிதா வெற்றி பெற்றுள்ளார் என்பது போல ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வார எவிக்ஷனில் இருந்து அனிதா தப்பி விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.